ரத்ததான சேவைக்கான விருது வழங்கும் விழா

ரத்ததான சேவைக்கான விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரத்ததான தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தன்னார்வ அமைப்புக்கு ரத்ததான சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் ஷேக் பரீத், மாவட்டத் துணைச் செயலாளர் யாசர் அரபாத், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் சுகைல், ஊடக பிரிவு செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொறுப்புக் குழு தலைவர் ஜாபர் சாதிக், செயலாளர் யாசர் அரபாத் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் உமர் ஹத்தாப் உள்பட மாவட்ட, நகர, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story