நாமக்கல்லில் நாளை இரத்ததான முகாம்!

நாமக்கல்லில் நாளை இரத்ததான முகாம்!

இரத்ததான முகாம்

நாமக்கல் - திருச்செங்கோடு சாலை நல்லிபாளையம் அடுத்து உள்ள பில்டர்ஸ் மஹாலில் நாளை (மார்ச் 30) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாமக்கல்- நல்லிபாளையம் அடுத்து உள்ள பில்டர்ஸ் மஹாலில் நாளை (மார்ச் 30) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே குருதியை தானமாக வழங்க விரும்புபவர்கள் 8675752532, 99432 29788 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Tags

Read MoreRead Less
Next Story