பாபநாசத்தில் பாமக நாடாளுமன்ற தேர்தல் பணி விளக்கக் கூட்டம்

பாபநாசத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தல் பணி தேர்தல் பணி விளக்கக் கூட்டம்
பாபநாசம் பேரூராட்சி மேல வீதியில் நகர செயலாளர் கஜேந்திரன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தல்பணி விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளரும்வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினர் இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.வி சங்கர் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார் ஒன்றிய செயலாளர் டெல்டா ராஜேஷ் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள்.வீரையன் ராமகிருஷ்ணன் விஷ்ணு அரவிந்த் முருகானந்தம் மற்றும் ஒன்றிய பேரூர் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் முடிவில் பேரூர் தலைவர் சுதந்திரராஜன் நன்றி கூறினார் .

Tags

Next Story