திண்டுக்கல்லில் உடல் தானம்

திண்டுக்கல்லில் உடல் தானம்
முழு உடல் தானம்
திண்டுக்கல் லயன்ஸ் மெஜஸ்டிக் சங்க தலைவர் முயற்சியால் இறந்தவர் உடல் தானம் செய்யப்பட்டது.
வத்தலகுண்டு நகரை சேர்ந்த முத்து கிருஷ்ணன் இன்று இயற்கை எய்தினார். அவரது சகோதரரின் ஒப்புதலுடன் இன்று திண்டுக்கல் லயன்ஸ் மெஜஸ்டிக் சங்க தலைவர் கே. ஆர்.கேவின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக முழு உடலையும், 28-வது முறையாக கண்தானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story