ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மகாராஷ்டிர ஆசாமி கைது

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மகாராஷ்டிர ஆசாமி கைது
X

சந்தோஷ் பாலாஜி கன்ஜியுடன் போலீசார் 

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு மிரட்டல் தொலைபேசி வந்த்து.இதனையடுத்து காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் ரயில்நிலையம் முழுவதும் சோதனை செய்த்தில் புரளி என தெரியவந்த்து. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மகாராஷ்டிரவைச் சேர்ந்த சந்தோஷ் பாலாஜி கன்ஜி என்பவரை ஈரோடு போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story