வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். வேலூர் காட்பாடி பகுதியில் விஐடி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர் இன்று வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது வேலூர் காட்பாடி பகுதியில் உள்ள வி ஐ டி பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மெயில் வந்துள்ளது இதனை அடுத்து அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 8 குழுக்களாக பிரிந்து அலுவலகம் மாணவர்கள் விடுதி உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story