விராலிமலையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி!

விராலிமலையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி!

புத்தக வாசிப்பு நிகழ்ச்சி

விராலிமலை அருகே ஆம்பூர் பட்டியில் ஆவூர் ஊர்புற நூலகம் சார்பில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
விராலிமலை அருகே ஆம்பூர் பட்டியில் ஆவூர் ஊர்புற நூலகம் சார்பில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. நூலகர் நாகலட்சுமி வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கி வைத்து வாசிப்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். ஆசிரியர் சகாயம் மேரி நூலகத்திற்கு பொதுமக்கள் தொடர்ச்சியாக வருகை தர வலியுறுத்தினார். வாசகர் வட்ட துணைத்தலைவர் அருள்மேரி உறுப்பினர் ஜெயமேரி, வார்டு கவுன்சிலர் ஜென்சி ஆன்மரி, நூலக உதவியாளர் அனுசுயா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story