கம்மாபுரம்: பூத் கமிட்டி பட்டியல் ஆய்வு
கம்மாபுரம்: பூத் கமிட்டி பட்டியல் ஆய்வு
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் பூத் கமிட்டி பட்டியல் ஆய்வில் நிர்வாகிகள் ஈடுப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சேப்ளாந்த்தம், கோட்டகம், வீணங்கேணி, மனகரி, கீழ்பாதி, குறவன்குப்பம், வெளிக்கூணகுறிச்சி ஆகிய கிளைகளில் பூத் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் ஆய்வு செய்தார்.
Next Story