ராதாபுரத்தில் பெட்டி கடைக்கு அபராதத்துடன் கூடிய சீல்
சீல் வைக்கப்பட்ட பெட்டிக்கடை
ராதாபுரத்தில் பெட்டி கடைக்கு அபராதத்துடன் கூடிய சீல் வைக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு அதிகாரி தங்க சிவன் தலைமையில் போலீசார் ராதாபுரம் பகுதியில் இன்று(மார்ச் 4) திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சுந்தர் என்பவர் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு 15 நாள் தடை விதித்து சீல் வைக்கப்பட்டது.
Next Story