கிளை செயலாளர் ஆலோசனை

கிளை செயலாளர் ஆலோசனை

ஆலோசனை பெற்ற போது

கிளை செயலாளர் ஆலோசனை திமுக மாநகர செயலாளரிடம் கிளை செயலாளர் ஆலோசனை பெற்றார்.
நெல்லை மாநகர கொண்டாநகரம் திமுக கிளை செயலாளர் கார்த்திக் (ஜூலை 3) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனை டவுனில் உள்ள மாநகர கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று கொண்டாநகரம் கிளையில் மேற்கொள்ள வேண்டிய கட்சி பணி குறித்து ஆலோசனை பெற்றார்.இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story