கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - வீணான நீர்

கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - வீணான நீர்

குடிநீர் குழாய் உடைப்பு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம்,கீழ திருவேங்கடம் வழியாக சிவகாசி,சாத்தூர்,விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வரை கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் ராட்சதகுழாய்களை நிலத்திற்கு அடியில் புதைத்து அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழ் திருவேங்கடம் பகுதியில் சாலைக்கு அடியில் இருந்த இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையை உடைத்துக் கொண்டு தண்ணீர் மேலே பீய்ச்சி அடித்து பாய்ந்தது. ராட்சச குழாய் உடைப்பால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்றது.

Tags

Next Story