பாவூர்சத்திரம் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த விளக்கம்

பாவூர்சத்திரம் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த விளக்கம்

பாவூர்சத்திரம் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.


பாவூர்சத்திரம் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பாவூர்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தின் முன்பு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏற்கனவை நடைமுறையில் உள்ள நவீன மின்னழுத்த உணரியை ஒரு மின் பாதையில் பாதுகாப்பாக கையாள்வது குறித்து விளக்கம் நேற்று (மே 13) அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர் முகமது உசேன் உள்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story