சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக பிருந்தா தேவி பொறுப்பு ஏற்பு

சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக பிருந்தா தேவி பொறுப்பு ஏற்பு
X

சேலம் மாவட்ட ஆட்சியர் 

சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக பிருந்தா தேவி பொறுப்பு ஏற்பு கொண்டார்.

சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த கார்மேகம் சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து புதிய கலெக்டராக பிருந்தா தேவி நியமிக்கப்பட்டார்.

புதிய கலெக்டர் பிருந்தா தேவி இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்து பொறுப்பேற்றார். அவருக்கு அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story