சேலம் மாவட்ட புதிய கலெக்டராக பிருந்தா தேவி நியமனம்
மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி
சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி சேலம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த கார்மேகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தோட்டக்கலைத்துறை இயக்குனராக பதவி வகித்த டாக்டர் ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story