திருப்பூர் மாநகராட்சியில் நாளை பட்ஜெட்கூட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் நாளை  பட்ஜெட்கூட்டம்
X

மேயர் தினேஷ் குமார் 

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க மேயர் தினேஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நாளை காலை திருப்பூர் மாமன்ற கூட்டுறங்கில் நடைபெற உள்ளது. திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஆலோசனைகள் குறித்த கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் 155304 என்ற இலவச தொலைபேசி எண்,7305712225 என்ற வாட்ஸ்அப் எண், [email protected] என்ற இணையத்தள முகவரியிலும் கருத்து தெரிவிக்கலாம் என்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story