திண்டுக்கல்: கட்டிட பொருட்கள் கண்காட்சி

X
திண்டுக்கல்லில் கட்டிட பொருட்கள் கண்காட்சி
திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்டிட பொருட்கள் கண்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திண்டுக்கல்லில் கட்டட பொருட்கள் கண்காட்சியை எஸ்.பி.,பிரதீப் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.திண்டுக்கல் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.சுந்தர்ராஜன், ரோட்டரி முன்னாள் ஆளுநர் தாமோதரன், பில்டர்ஸ் அசோசியேஷன் டி .டி.சி.பி. திண்டுக்கல் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.சுந்தர்ராஜன், ரோட்டரி முன்னாள் ஆளுநர் தாமோதரன், பில்டர்ஸ் அசோசியேஷன் டி .டி.சி.பி. கமிட்டி தலைவர் பழனிவேல், பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவர்கள் ஜனகர் குழந்தை ராஜ் ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினர். கமிட்டி சேர்மன் மணிவண்ணன், மேற்கு ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சண்முகம், கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரான திண்டுக்கல் மேற்கு ரோடு சங்க தலைவர் ஆரோக்கிய செல்வராஜ்பேசினர்.
Next Story
