ஜீ.என்.பாளையம் பேருந்து நிலையத்தில் எருது விடும் திருவிழா

ஜீ.என்.பாளையம் பேருந்து நிலையத்தில் எருது விடும் திருவிழா

புதுப்பாளையம் - ஜீ.என்.பாளையம் பேருந்து நிலையத்தில் எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


புதுப்பாளையம் - ஜீ.என்.பாளையம் பேருந்து நிலையத்தில் எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் - ஜீ.என்.பாளையம் பேருந்து நிலையத்தில் எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு விழா குழுவினர் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story