மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம் 

புதுக்கோட்டை மாவட்டம், கீழ்க்குடிகாராவயல் நடைப்பெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

அறந்தாங்கி அருகே கீழ்க்குடிகாராவயல் வேலடிமுருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 2வது ஆண்டாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு, கரிச்சான்மாடு, புதுப்பூட்டு என்று 3 பிரிவாக நடத்தப்பட்ட பந்தயத்தில் புதுகை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

வெற்றிப்பெற்ற மாட்டு உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை வழங்கப்பட்டது. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று நுாற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

Tags

Next Story