மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மாட்டு வண்டி பறிமுதல் 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மொழுகம் பூண்டி மற்றும் வாழைப்பந்தல் பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டிகளை ஆரணி காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டி உரிமையாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story