காளைகள் மாலை தாண்டும் நிகழ்வு
வேடசந்தூர் அருகே உள்ள வளவி செட்டிபட்டி வேலகம்மாள் நாகையா சாமிகள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
வேடசந்தூர் அருகே உள்ள வளவி செட்டிபட்டி வேலகம்மாள் நாகையா சாமிகள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
வேடசந்தூர் அருகே உள்ள வளவி செட்டிபட்டி வேலகம்மாள் நாகையா சாமிகள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. நான்கு வேள்வி கால பூஜைகள் நிறைவுற்ற நிலையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக காளைகள் மாலை தாண்டும் நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 300 க்கும் மேற்பட்ட காளைகள் 9 மந்தைகளுக்கு அழைத்து வரப்பட்டது.
Next Story