நடிகை குஷ்புவை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு !

நடிகை குஷ்புவை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு !

போராட்டம்

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் இழிவாக பேசிய பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்புவை கண்டித்து அவரது உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக இழிவாக பேசிய பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்புவை கண்டித்து அவரது உருவப்பொம்மையை எரித்து கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக சார்ந்த பிற அணிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story