வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 5-ந் தேதி மதுரையில் நடைபெறும் 41-வது வணிகர் தின, வணிகர் விடுதலை முழக்க மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டததில் இருந்து 1,500-க்கும் மேற்பட்டோர் 100 வாகனங்களில் சென்று கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story