சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மூணு மணி நிலவரப்படி 60% வாக்கு பதிவு

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மூணு மணி நிலவரப்படி 60% வாக்கு பதிவு

பைல் படம்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மூணு மணி நிலவரப்படி 60% வாக்கு பதிவானது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்று மணி நிலவரப்படி 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story