இடைத்தேர்தல்; வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலம் சென்ற திமுகவினர்

இடைத்தேர்தல்; வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலம் சென்ற திமுகவினர்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக அமைச்சர் பொன்முடி உட்பட கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக அமைச்சர் பொன்முடி உட்பட கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளத்தை ஒட்டி, விக்கிரவாண்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில்,வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக திமுக அமைச்சர் பொன்முடி,மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதம சிகாமணி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உட்பட திமுக மற்றும் இண்டியா கூட்டணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இன்று( ஜூன் 19 )ஊர்வலமாக சென்றனர்.

Tags

Next Story