உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு

உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு
X

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தாமல் இழுத்தடிக்கபட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காலியாக உள்ள 3 கிராம ஊராட்சி தலைவர், 8 வார்டு உறுப்பினர் பதவிக்கான இடங்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்தாமல், இழுத்தடித்து வருகிறது. இதனால், ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுதும், 2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. புதியதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, அந்தாண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ல் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தன"

Tags

Next Story