ஆத்தூரில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்

ஆத்தூரில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்
X

முகாமில் கலந்து கொண்டவர்கள்

ஆத்தூர் அருகே வளையமாதேவி ஊராட்சியில் மூன்று மாதம் முதல் எட்டு மாத கிடேரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வளையமாதேவி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மூன்று இடங்களில் மூன்று மாதம் முதல் 8 மாதம் வரை கிடாரிக்கன்றுகளுக்கான கன்றுவீச்சி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கன்றுகளை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் அவர்களுக்கு கன்றி வீச்சு நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மஞ்சினி மருந்தகம் கால்நடை மருத்துவர் கோகிலாராணி விளக்கம் அளித்தார் .

Tags

Next Story