கண் பரிசோதனை முகாமிற்கு அழைப்பு

X
சுப்பிரமணியன்
திமுக சார்பில் நடைபெறும் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு பொதுமக்களுக்கு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பேட்டை பகுதி திமுக இளைஞரணி சார்பில் டவுன் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 3) காலை 10 மணி அளவில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story
