பெரம்பலூர் எம்பி திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் எம்பி திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

ல்லக்குடி பேரூராட்சி பகுதிகளில் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு கூட்டனி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


கல்லக்குடி பேரூராட்சி பகுதிகளில் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு கூட்டனி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் இந்தியா கூட்டணியின் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் தலைமையில் பேரூர் கழக செயலாளர் முன்னிலையில் கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து உதய சூரியனுக்கு வாக்கு சேகரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story