11 வது வார்டில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்
வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆதரித்து ஆத்தூர் நகர 11வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் உமாசங்கரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் குமரகுரு வை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் நகர 11-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் உமாசங்கரி தலைமையில் ஆத்தூர் நகர 11-வது வார்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசை நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டனர் இந்நிகழ்வில் அதிமுக வினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story