திருவாரூர் நகர செயலாளர் தலைமையில் பிரச்சாரம் !
பிரச்சாரம்
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட வடக்கு வீதி, பிடாரி கோவில் தெரு பகுதிகளில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story