உயர் மின் கோபுர விளக்கு சரி செய்யப்படுமா?
பழுதடைந்த உயர் மின் கோபுர விளக்கு
மேல் செங்கம் பகுதியில் உள்ள பழுதடைந்த உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல் செங்கம் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் இருக்கும் உயர் மின் கோபுர விளக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டு அதில் 6 மின்விளக்குகள் பொருத்தப்பட்டு எரிந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரண்டு மின்விளக்குகள் மட்டுமே எரிகிறது மீதமுள்ள நான்கு மின் விளக்குகள் எரியாமல் பழுதடைந்து உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story