கொடமாண்டபட்டி பகுதியில் பைக் மீது கார் மோதல்

கொடமாண்டபட்டி பகுதியில் பைக் மீது கார் மோதல்

விபத்துக்குள்ளான கார்

கொடமாண்டபட்டி xரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த கார் மோதி விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி கால் துண்டிக்கப்பட்டது.

கொடமாண்டபட்டி xரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த கார் மோதி விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி கால் துண்டிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கொடமாண்டபட்டி xரோடு பகுதியில் சாமல்பட்டி பகுதியில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரின்,

பின்னால் வந்த கார் அதிவேகமாகவும் அஜாகாரத்தியாகவும் கவனக்குறைவுடன் வந்ததில் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சாம்பல் பட்டி அடுத்த நாகல்பட்டி கிராமப் பகுதி சேர்ந்த பழனிச்சாமி 30 த/பெ கிருஷ்ணன் சிப்காட்டில் வேலை செய்து வருகிறார் கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் ,

ஓட்டி கால் துண்டிக்கப்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் மருத்துவரின் ஆலோசனையின் படி கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் விபத்து சம்பந்தமாக மத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story