மின் கம்பத்தில் பாய்ந்த கார் - உயிர் தப்பிய பக்தர்கள்

மின் கம்பத்தில் பாய்ந்த கார் - உயிர் தப்பிய பக்தர்கள்

விபத்துக்குள்ளான கார் 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சிங்காரகோட்டை அருகே ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற கார் நிலை தடுமாறி விழுந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அருகே உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் ‌.

Tags

Next Story