கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

கார்  பள்ளத்தில் பாய்ந்து விபத்து

பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து

திருவேங்கடம் அருகே பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் கேரளாவில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்ற கார் பெருங்கோட்டூர் விலக்குப் பகுதியில் வந்த போது எதிர்பாரவிதமாக சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது, இதில் கேரளாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன், ராஜா உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story