கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்து விபத்து

கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்து விபத்து

குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு பகுதியில் சென்றபோது, பைக் ஒன்று குறுக்கே சென்றபோது மோதாமல் இருக்க காரை திருப்பியதால் விபத்து ஏற்பட்டது.

குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு பகுதியில் சென்றபோது, பைக் ஒன்று குறுக்கே சென்றபோது மோதாமல் இருக்க காரை திருப்பியதால் விபத்து ஏற்பட்டது.
கரூரில் இருந்து ரவிச்சந்திரன் (55) தனது குடும்பத்தினருடன் வடமதுரை நோக்கி சென்றார். குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு பகுதியில் சென்றபோது, பைக் ஒன்று குறுக்கே சென்றபோது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் பெட்டி கடைக்குள் புகுந்தது. இதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

Tags

Next Story