பெண்களுக்கான தொழில் கண்காட்சி
தொழில் கண்காட்சி
விருதுநகர் பகுதியில் பெண்களுக்கான தொழில் கண்காட்சி நடைபெற்றது.
விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் விருதை பாரதிகள் மற்றும் டைனமிக் ஜிம் சார்பாக மெகா பிசினஸ் எக்ஸ்போ என்ற தலைப்பில் பெண்களுக்கான தொழில் கண்காட்சி நடைபெற்றது இந்த கண்காட்சியை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்கள் தொடங்கி வைத்தார் இந்த கண்காட்சியில் 32 வகையான தொழில்கள் குறித்த படைப்புகள் கண்காட்சி படுத்தப்பட்டனர் ஏராளமான பொதுமக்கள் இந்த கண்காட்சியில் பார்த்து பயனடைந்தனர்
Next Story