பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது வழக்கு
துணை கண்காணிப்பாளர் அலுவலகம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, கரியாலுார் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 பேர், கீழ்குப்பம் மற்றும் சின்னசேலம் காவல் நிலையங்களில் தலா 3 பேர், வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஒருவர் என 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
Next Story