வாகன சோதனை - 15 பேர் மீது வழக்கு

வாகன சோதனை - 15 பேர் மீது வழக்கு

வழக்கு 

சங்கராபுரத்தில் வாகன சோதனை மேற்கொண்டதில் 15 பேர் மீது வழக்கு
சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில் 15 பேர் மீது வழக்குப் பதிந்தனர். சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் அமானுல்லா தலைமையில் நேற்று, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இன்றி ஓட்டியது. வேகமாக ஓட்டியது, ஹெல்மெட் அணியாமலும், காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டிய 15 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

Tags

Next Story