மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை ஒரு திருடன் என்று தரக்குறைவாக பதிவிட்டதாகவும், பேகம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமரை விமர்சித்த பேசியதாலும் திண்டுக்கல்லில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் வினோத்,காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.காவல் துறையினர் 153 504 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Next Story