ஈரோட்டில் தேர்தல் விதிமுறையை மீறியதாக நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் தேர்தல் விதிமுறையை மீறியதாக நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

நாதக வேட்பாளர் 

ஈரோட்டில் தேர்தல் விதிமுறையை மீறியதாக நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் நடத்த அலுவலரும் , ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து செய்து உறுதிமொழி் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக அனுமதியின்றி ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் மீது தேர்தல் விதிகள் மீறியதாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story