வாலிபர் மீது போஸ்கோ சட்டம் கீழ் வழக்கு பதிவு

வாலிபர் மீது போஸ்கோ சட்டம் கீழ் வழக்கு பதிவு

வழக்குப்பதிவு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் திரு.வி.க., நகரைச் சேர்ந்த வடிவேல் மகன் பிரவீன்ராஜ், 21; இவர், 17 வயது சிறுமியிடம் மொபைல் போனில் பேசி பழகியுள்ளார்.

தொடர்ந்து அவரை பல இடங்களில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பிரவீன்ராஜ் மீது, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story