தென்காசி மாவட்டத்தில் வாகன விதிகளை மீறியதாக 459பேர் மீது வழக்குப்பதிவு
தென்காசி மாவட்டத்தில் வாகன விதிகளை மீறியதாக 459 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் நேற்று நடந்த வாகன சோதனையில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story