போடி அருகே கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

போடி அருகே கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

காவல்துறை விசாரணை


போடி அருகே கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி முண்டல் பகுதியை சேர்ந்தவர் அருணா தேவி மூன்றாம் பாலினத்தவரான இவரிடம் போடியில் உள்ள வங்கி மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி போடியை சேர்ந்த கணேசன் அவரது மனைவி அருள் ஜோதி ஆகியோர் பணம் பெற்றுள்ளனர் கட்டிய பணத்தை அருணா தேவி திருப்பி கேட்ட பொழுது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இது குறித்த புகாரில் கணேசன் அருள்ஜோதி மீது போடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story