பாவாலி கிராமத்தில் பணம் கொள்ளை: வழக்குப்பதிவு

பாவாலி கிராமத்தில் பணம் கொள்ளை: வழக்குப்பதிவு

பாவாலி கிராமத்தில் வீட்டு பீரோவில் இருந்த 48,000 ரொக்க பணம் திருடு போனதை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


பாவாலி கிராமத்தில் வீட்டு பீரோவில் இருந்த 48,000 ரொக்க பணம் திருடு போனதை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் பாவாலி கிராமத்தைச் சார்ந்தவர் ராஜ்குமார் வயது 36 இவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் எனது வீட்டு பீரோவில் 48 ஆயிரம் பணத்தை வைத்திருந்ததாக கூறப்படுகிறது இவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு சென்று அங்கு சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது வீட்டில் இருந்த பணம் காணாமல் போய்விட்டதாக அவருடைய தாய் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு சென்ற பார்த்த போது பீரோவில் இருந்த 48,000 பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

Tags

Next Story