வையம்பட்டி அருகே ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

வையம்பட்டி அருகே ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

 பறிமுதல்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ரூ. 1.25 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி வையம்பட்டி அருகே கருங்குளம் பகுதியில் காய்கறி கமிஷன் வியாபாரி சீத்தப்பட்டி பெ. வெங்கட்ராமன் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் சென்ற ரூ.1.25 லட்சத்தை வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளா் ரமேஷ் பாபு தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, வட்டாட்சியா் வி. தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனா்.

Tags

Next Story