நெல்லையில் தண்ணீர் இன்றி கால்நடைகள் அவதி

நெல்லையில் தண்ணீர் இன்றி கால்நடைகள் அவதி
X

நெல்லையில் தண்ணீர் இன்றி கால்நடைகள் அவதி

திருநெல்வேலியில் வெயிலால் கால்நடைகள் தண்ணீர் இன்று தவித்து வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வெயிலினால் தினந்தோறும் வெப்பத்தின் அளவு சத்தத்தை தாண்டி பதிவாகி வருகின்றது. இவ்வாறு வெயில் வெளுத்து வாங்குவதால் நெல்லை பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கால்நடைகள் தண்ணீர் இன்றி பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story