செல்போன் திருடிய வாலிபர் குறித்த சிசிடிவி காட்சி வைரல்

செல்போன் திருடிய வாலிபர் குறித்த சிசிடிவி காட்சி வைரல்

  திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சிக்கன் ரைஸ் கடையில் செல்போன் திருடிய வாலிபரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.  

திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சிக்கன் ரைஸ் கடையில் செல்போன் திருடிய வாலிபரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சிக்கன் ரைஸ் கடையில் செல்போன் திருடிய வாலிபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் மெயின் ரோட்டில் சேர்மன் தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ் இவர் அதே பகுதியில் சிக்கன் ரைஸ் கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் சிக்கன் ரைஸ் கடையில் ஆல் மிகுதியாக காணப்பட்ட நிலையில் மர்ம நபர் ஒருவர் வாலிபர் சிக்கன் ரைஸ் வாங்கிக்கொண்டு டேபிள் மேல் வைக்கப்பட்டு இருந்தா செல்போன் திருடி சென்ற சிசிடிவி கேமரா பதிவில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது இதை குறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story