களப்போராளி லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

களப்போராளி லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

லீலாவதி நினைவு தினம் 

களப்போராளி லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு
வீரமங்கை களப்போராளி லீலாவதி நினைவு தினம் நேற்று குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் லீலாவதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர் சிவகாமி லீலாவதி குறித்து அஞ்சலி உரை ஆற்றினர்‌.

Tags

Next Story