திருவேங்கடத்தில் பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருவேங்கடத்தில் பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருவேங்கடத்தில் பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருவேங்கடத்தில் பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பாரத பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறை மீண்டும் பதவி ஏற்பதை முன்னிட்டு இன்று காலையில் அப்பகுதியில்,

உள்ள பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் . இந்நிகழ்ச்சியில் சிவசாம்பவா சேவா சங்கம் அறங்காவலர் சிவகுரு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் விவேகானந்தன்,

வடக்கு மண்டல் பொதுச்செயலாளர் வீரக்குமார், கூட்டுறவு பிரிவு மண்டல் தலைவர் சிவராஜ், விவசாய அணி மண்டல தலைவர் கணபதி ராஜ், அந்தோணி,

Tags

Read MoreRead Less
Next Story