முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி இணைப்புகள் வழங்கி கொண்டாட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி இணைப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி இணைப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வெங்கடதாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட BDO அலுவலகம் எதிரே திமுக கிருஷ்ணகிரி மாவட்ட பிரதிநிதி காமராஜ் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் வாழ்க மகளிர்க்கு இலவச பேருந்து சேவை வழங்கிய தமிழக முதலமைச்சர் வாழ்க எனவும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் முதல்வர் வாழ்க்கை எனவும் முழக்கமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் இந்த நிகழ்வில் நகர துணை செயலாளர் தேவி வெங்கடேசன் எங்கப்பனாம்பட்டி ஊராட்சி செயலாளர் பிரகலநாதன் ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் கிளைச் செயலாளர் வெங்கடேசன் காந்திநகர் ராஜாமணி பி எல் ஏ 2 உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி முதலமைச்சர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Tags

Next Story